Thursday, February 11, 2010

நயன்தாரா பிடிச்சதால, நைன்(9) நம்பரில் காரா?



கட்டிய மனைவி குத்துக்கல்லாய் இருக்க, நயன்தாரவுடன் தொடர்பு ஆழமானதில் பெயரும், புகழும் நாறிப் போனாலும் பிரபுதேவா பின்வாங்குகிறமாதிரி இல்லை. அவர் ஜாதகத்தை கண்மூடித்தனமாக நம்பும் பிற்போக்குவியாதி என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். அடுத்தடுத்து போக்கிரி, வாண்டெட் படங்கள் வெற்றிபெற்றதற்கு நயன் நட்பே காரணம் என்று எவனோ ஒரு உட்டாலக்கடி சோதிடன் சொல்லப்போக, பிரபுதேவா தற்போது வாங்கியிருக்கும் காஸ்ட்லி காரின் எண் கூட ‘ 9 ’. தலைப்புக்கான மேட்டர் இந்தளவில ஒவர். ஆனா படத்துக்கான மேட்டர் அறிய தொடர்ந்து படிங்க..



தொடர்ந்து வாசிக்க

No comments: