'ஜனநாயக விழுமியங்கள் உணர்வற்று செயலிழந்து போயுள்ளன. ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி முழு நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. எனவே, இந்த நாட்டையும் மக்களையும் சிறைவாசம் அனுபவிக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்' என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், சிறிலங்காவின் ஜனநாயக விழுமியங்கள் மீது நம்பிக்கையற்றுப் போனநிலையில், 'தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ' என தமிழ்த்தலைவர் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தெரிவித்தார். அன்று சிறிலங்காவின் சிறுபாண்மையினப் பிரதிநிதி தெரிவித்த அதே கூற்றை, மூன்று தசாப்தங்களின் பின், சிறிலங்காவின் பெரும்பாண்மையினத்தின்...
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment