செங்கல்ட்டு சிறப்பு முகாமில் தாக்குதலுக்குள்ளாகி, தற்போது, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் மீது அயல் நாட்டார் சட்டம் எனபதுனூடாக, நிகழ்த்தப்படும் கொடுமைகள் குறித்து, பாதிக்கப்பட்டுள்ள தமிழமக்கள், தங்கள் நிலை குறித்து, எழுதியுள்ளத் துயர
மடல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment