சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் என, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பகல் தெரிவித்திருந்திருந்த நிலையில், இராணுவக் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் சில தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment