மணிரத்னம் தயாரித்து இயக்கிவரும் இருமொழிப் படமான 'ராவண்'. இந்தியில் 'ராவண்' என்ற பெயரிலும், தமிழில் 'அசோகவனம்' என்ற பெயரிலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. கடைசியாக பொள்ளாச்சி காட்டுப்பகுதியில் நடந்த 10 நாள் ‘பேச் ஒர்க்’ படப்பிடிப்போடு 'ராவணின்' மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment