2010 ம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடாவின் வன்கூவர் நகரில் நேற்று (பெப்ரவரி 12) கோலாகலமாக ஆரம்பமாகியது.வன்கூவரின் பீசி பிளேஸ் அரங்கில் ரொரொண்டோ நேரப்படி இரவு 9 மணிக்கு கண்கவர் தொடக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
சுமார் 12,000 பேர் தாங்கிச்சென்ற ஒலிம்பிக் தீபம், கனடா முழுவதும் 45,000 கி.மீ, 107 நாட்கள் பயணம் மேற்கொண்டு இறுதியில் தொடக்கவிழா அரங்கில் ஏற்றப்பட்டது.மொத்தம் 82 நடுகளை சேர்ந்த இரண்டாயிரத்து
தொடர்ந்து வாசிக்க.. புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் இங்கு அழுத்துக...
No comments:
Post a Comment