Saturday, February 13, 2010

2020 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறுகிறது கிரிக்கெட்! - ஐசிசிக்கு கிடைத்தது அங்கீகாரம்!

AddThis  Social Bookmark Button

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டினை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.நேற்று வான்கூவரில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட், மலையேற்றம், பவர் பேட்டிங் விளையாட்டுக்களை, எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஈடுபடுத்த இதன் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) முறைப்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க....

No comments: