Monday, March 22, 2010

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 26


கடந்த வாரம் Triangle Pattern பற்றி பார்த்தோம், இப்பொழுது அடுத்த வடிவமான Channel என்ற அமைப்பினை பற்றி பார்ப்போம், Channel என்பது Train தண்டவாளத்தை போன்று இரு பக்கங்களிலும் சரியான அளவுகளில் இருப்பது, இந்த channel என்ற அமைப்பின் இடைப்பட்ட பகுதிகளில் பங்குகளின் நகர்வுகள் இருக்கும்,

more

No comments: