தென்கொரியப்படங்களையும், பிரேசில் உள்ளிட்ட தென்அமெரிக்க நாடுகளின் வெகுஜன மற்றும் மாற்றுமுயற்சி சினிமாக்களை உருவிக்கொள்ளும் கோலிவுட் இயக்குனர்கள் பலர் இப்போது ரஜினி, எம்.ஜி.ஆர் படங்களை ரீமேக் செய்வதில் குடுமிப்பிடி சண்டையில் இறங்கியிருக்கிறார்கள்.
more news
No comments:
Post a Comment