தமிழக அரசின் புதிய சட்டமன்றத் திறப்பு விழா இன்று சென்னையில் கோலகலமாக நடைபெறுகிறது. இந்தியப் பிரதமர் மனமோகன் சிங் இப்புதிய கட்டிடத்தை திறந்து வைக்கின்றார்கள். இத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சிறப்பு அழைப்பாளாராகவும் தலைமையாளராகவும் வருகின்றார். இதற்காக இவர்கள் இருவரும் தனி விமானத்தில் சென்னைக்கு வருகின்றார்கள்
தொடர்ந்துவாசிக்க
No comments:
Post a Comment