2010 க்கான உலக கோடீஸ்வர பட்டியலில், இது வரை காலமும் முதல் நிலையை தக்கவைத்திருந்த மைக்ரோ சொப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின் தள்ளி, மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த தகவல் தொடர்புத்துறை தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் முதலிடத்தை பிடித்துள்ளார்.
புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுவரும் இத்தரவரிசையில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதல் நிலையினை தக்க வைத்து வந்தார் பில்கேட்ஸ். 'வெற்றி என்பது ஒரு சிறந்த ஆசிரியர். நாம் மறந்தும் தவறு விடக்கூடாது என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்' என்பவர் அவர். தனது சொத்து சேகரிப்பிற்கு அருகில் கூட யாரும் நெருங்க முடியாத உயரத்read more...
No comments:
Post a Comment