Monday, March 1, 2010

ஈழ அகதிகள் மீது அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி




தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகள் 15 பேரை பிணையில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள், தங்களை விசாரணை செய்து, விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் 2ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர்.


தொடர்ந்து வாசிக்க

No comments: