Monday, March 1, 2010

இடம் பெயரும் கலைஞானி...! இடம் பெயர்ந்த கவியரசர்!

கலைஞானி கமலுக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று அவரது ரசிகர்கள் சூட்டிய செல்லப் பெயர் ரொம்பவே பாப்புலர். அந்தச் செல்லப் பெயர் கமலின் படத்தில் இடம்பெறும் அளவுக்கு பிரபலமானது. சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் விரைவில் குடியேற இருக்கிறார் கமல்.


தொடர்ந்து வாசிக்க

No comments: