முன்னர் ஒரு பதிவில் CCleaner பற்றியும் இந்த இணைப்பிலும் கணணி சட்டவுன் ஆகும் போது அதை செயற்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி இந்த இணைப்பிலும் பார்த்தோம்.
உண்மையில் கணணியில் சிசிகிளீனராலேயே அழிக்கப்படாத இலகுவில் கண்டுபிடிக்க முடியாத தற்காலிக பைல்கள் போல்டர்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை துடைத்தழிக்க Cleano என்ற ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உதவுகிறது. கணனியில் மறைந்திருக்கும் தற்காலிக பைல்களை அழிப்பதற்கு
No comments:
Post a Comment