என்னதான் பிரஸ்மீட் கூட்டி, கணிசமாக கவரை திணித்து மன்னிப்பு கேட்டாலும், மானமுள்ள 50 விழுக்காடு பத்திரிகையாளர்கள் அவரைப் புறக்கணித்து விட்டனர்.
இதனால் பத்திரிகையாளர்களிடம் எப்படியாவது நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று தலைகீழாக நிற்க ஆரம்பித்திருக்கிறார். விவேக்கின் திடீர் காதல்
No comments:
Post a Comment