Friday, April 9, 2010

யாழ்,திருகோணமலை, மட்டக்களப்பு - மாவட்டங்களின் இறுதி தேர்தல் முடிவுகள்!

நடைபெற்று முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலின் யாழ் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட இறுதி முடிவுகள் - தமிழரசு கட்சி 5 ஆசனங்கள்

யாழ் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி மொத்தமாக 65,119 வாக்குகளை பெற்று, 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 47,622 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும்

read more...

No comments: