இலங்கை வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது உலகெங்கும் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களினால் பல்வேறு எழுச்சி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் குறிப்பிடும் படியாக அமைந்தது பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம். இலண்டன், பாராளுமன்ற சதுக்கத்தில் முன்பாக சுமார் 72 நாட்களாக, நடைபெற்ற இப்போராட்டம், கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற மிக நீண்ட போராட்ட
read more...
No comments:
Post a Comment