Saturday, April 24, 2010

ஐ.பி.எல் - மேட்ச் ஃபிக்ஸிங் நம்புறீங்களா?

ஐ.பி.எல் கமிஷனர் லலித் மோடி மீதான, குற்றச்சாட்டுக்களால் ஐ.பி.எல் இல் சூதாட்டம் நிகழ்வதில்லை, என மறுத்தவர்களும், நம்பத்தொடங்கியிருக்கின்றனர். அது தொடர்பான சர்ச்சைகளும் சூடுபிடித்துள்ளன. 'எனக்கு இன்னும் தெரியவில்லை! யாரிந்த சூதாட்டம் தொடர்பான புதிய புரளிகளை உருவாக்கி விடுகிறார்கள்!?'என பொறிந்து தள்ளியிருக்கிறார் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா.

விறுவிறுப்பான ஆட்டங்களினால், உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களை மெதுமெதுவாக தன்னுள் ஈர்க்கும், ஐ.பி.எல் போட்டிகள், மீது விழுந்துள்ள இத்திடீர் அவதூறு, காலத்தின் கட்டாயம் என கூறலாமா?

உண்மையில் ஐ.பி.எல் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் நிகழ்கிறதா? அல்லது கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பின்றி, ரசிகர்கள் வெறுமனே தமக்குள் 'பேட்டிங்' (Betting) செய்துகொள்கிறார்களா? என பல சந்தேகங்கள் எழும் முன், அண்மையில் கிரிக்கெட்டின் கோடிக்கணக்கான வலை ரசிகர்களை தன்பக்கம் கொண்டுள்ள கிரிக்கின்போ (Cricinfo.com) அறிமுகப்படுத்திய புதிய விளையாட்டு, (Bet365) பந்தயம் பிடிப்பதென்றால் என்ன என தெரியாதவர்களுக்கும், இப்படித்...


தொடர்ந்து வாசிக்க...

No comments: