“”தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!”இணையத்தில் நம்பர் வன் நிறுவனமான கூகுள் நிறுவனத்தை பற்றிய சுவாராசியமாக அடிக்கடி இணையத்தளங்களில் கூறப்படும் கதை இது. இணையத்தளம் தொடங்கலாம் பணம் பார்க்கலாம் - 1 (தொடர்)

No comments:
Post a Comment