சிறிலங்கா இராணுவத்தினரின் போர்க் குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சானல்4 தொலைக்காட்சி விவரணம் பொய்யானது என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஊடகத்துறை அமைச்சரும் மறுத்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் மேலும் சாட்சியப் படங்கள் வெளியாகின !

No comments:
Post a Comment