Sunday, May 16, 2010

முருகதாஸ் - சூர்யா - ஸ்ருதி இணையும் 'ஏழாம் அறிவு'- சென்னையில் நடந்தது அறிமுகவிழா

AddThis Social  Bookmark Button

சூர்யா - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதிய படம் '7ஆம் அறிவு'. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிவரும் இத்திரைப்படத்தின் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை சென்னை கிரீன் பார்க்கில் நடைபெற்றது. (உலக செம்மொழி தமிழ் மாநாட்டிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலை கேட்க..)

விழாவில் பங்கேற்ற முருகதாஸ் கூறுகையில் "நான் கடைசியாக தமிழில் செய்த படம் கஜினி. அதே டீம் இப்போது இணைந்துள்ளது. நானும் சூர்யாவும் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்கிறோம்.

தொடர்ந்து வாசிக்க...


No comments: