Monday, May 17, 2010

மே 18ல் அரசியல் கட்சியாக மாறுகிறது நாம் தமிழர் அமைப்பு


சீமான் தொடங்கிய நாம் தமிழர் அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படுகிறது. மே 18 ம் திகதி மதுரையில் இந்த அமைப்பின் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அமைப்பு அரசியல் கட்சியாக மாறுவது குறித்து சீமான் அறிவிக்கிறார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: