அண்மையில் தென்கொரிய பாரிய சரக்கு கப்பல் ஒன்று, (Yellow Sea) 'மஞ்சள்' கடற்பரப்பில் திடீர் வெடி விபத்துக்குள்ளானதில் 46 மாலுமிகள் கொல்லப்பட்டனர். இது விபத்தல்ல. தென்கொரிய நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலே காரணம், என சர்வதேச விசாரணைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வாசிக்க..

No comments:
Post a Comment