Sunday, May 23, 2010

உற்சாகமாக யோசியுங்கள் - வித்தியாசமாக யோசியுங்கள் - பேஸ் புக் வெற்றிக்கதை!

AddThis Social  Bookmark Button

உலக பொருளாதாரம் பற்றி உள்ளங்கையில் தெரிந்து வைத்திருக்கும் மத்திவ் மில்லெர் எடிட்டராக இருக்கும் வரை 'Forbs' வெளியிடும் எந்த பட்டியலும், உங்கள் ஆச்சரியங்களை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கும்.

இச்சஞ்சிகை வெளியிட்ட புதிய கோடீஸ்வர பட்டியல் பலருக்கு மூக்கின் நுனி வியர்வையாக படிய, இது தான் காரணம். பில்கேட்ஸை பின் தள்ளி முதலிடத்தை பிடித்த கார்லொஸ் ஸ்லிம்மை பார்த்து ஒருபக்கம் அமெரிக்காவே ஆச்சரியப்படுகிறதென்றால், தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ள இரு இந்தியர்களை பார்த்து உலகமே ஆச்சரியப்படுகிறது.

சரிதான்! 2010 க்கான உலக கோடீஸ்வர பட்டியல் தலைகீழாகத்தான் இருக்கிறது. பல புதிய கோடீஸ்வரர்கள் முளைத்தது போல, உலகின் Super 'Social Networking' (இணையவளி சமூக வலையமைப்பு) என வர்ணிக்கப்படும் 'Facebook' உம், இப்பட்டியலில் தன் முகத்தை பதிவு செய்துகொண்டது இன்னுமொரு ஆச்சரியம்.

நீங்கள் இதன் பதிவராக இன்னமும் ஆகவில்லை என சொல்வீர்களானால், உங்கள் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்றளவுக்கு பயமுறுத்தும் இந்த Facebook அப்படி என்னதான் சாதித்தது?

முழுமையாக அறிந்துகொள்ள மே மாத ஆனந்தியை வாசியுங்கள்! (பக்கம் 38-39) - (இங்கு அழுத்துங்கள்)

தொடர்ந்து வாசிக்க..

No comments: