காங்கிரஸின் கோரிக்கையையும் மிறீ, நேற்று யாத்திரை தொடங்கியதால், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், பா.உறுப்பினருமான ஜெகன் மோகன் ரெட்டி, கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆந்திராவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஆந்திராவில் மீண்டும் வன்முறை - ராஜசேகர ரெட்டி மகன் கைது!
No comments:
Post a Comment