“வன்னிப் புலிகள்” பற்றி வணிக ஊடகங்கள் எல்லாம், நாளுக்கொரு கதைபேசிக் கொண்டிருக்கையில், சத்தமில்லலாமல் “வன்னி எலிகளை” காட்சி ஊடகமாக்கி, மறைக்கப்பட்ட கதைகளை, சர்வதேச திரைக்குக் கொண்டு வந்து வரலாற்றுப் பதிவாகவும் செய்திருக்கின்ற தமிழியம் சுபாஷ் நோர்வேயில் வசிக்கும் ஈழத்து இளைய தலைமுறைக் கலைஞன்.
எங்களுக்கான சினிமாவை இளைய தலைமுறை உருவாக்கும் - 'வன்னி எலி’ இயக்குனர் சுபாஷ்
No comments:
Post a Comment