ஒரே சீரான வளர்ச்சி என்றால் கோடம்பாக்கத்தில் எல்லோரும் கைகாட்டும் நடிகர் சூரியா. பதினேழு முறை படையெடுத்த கஜினியைப் போல நேருக்குநேர் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்து வந்த சூரியாவை நடிப்புக்கு அர்த்தம் தெரியுமா? டான்ஸ் ஆடத்தெரியுமா? ஒழுங்காக நடக்கவாவது தெரியுமா என்று கேட்டு ஒவ்வொரு படத்தின் விமர்சனத்திலும் வருத்து எடுத்தார்கள் பத்திரிகையாளர்கள். செஞ்சோற்றுக் கடனுக்காக சூரியா?

No comments:
Post a Comment