Wednesday, May 19, 2010

விஜய்காந்திடம் தலைவர் தகுதி இல்லை, ஜெயலலிதாவுடன் போட்டியிடுவேன் - குஷ்பு அதிரடி


அன்மையில் திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டவர் நடிகை குஷ்பு. சேர்ந்த மாத்திரத்திலேயே அதிரடி பதில்களால் மீடியா கவனம் ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றார். மீடியாப் பரபரப்புக்களுக்குள் அகப்பட்டுக் கொள்வது ஒன்றும் அவருக்கு புதிய விடயமல்ல. இன்னும் சொல்லப் போனால் அவரது அதிரடியான மீடியா பரபரப்பே அவரை அரசியலில் முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.

தொடர்ந்து வாசிக்க

No comments: