Wednesday, May 19, 2010

இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் தீர்மானம்

AddThis Social  Bookmark Button

அரசியல் கட்சியாக மாற்றப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் மதுரையில் நடைபெற்ற முதல் மாநாட்டில், இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவிக்க வேண்டும், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உரிய நட்ட ஈட்டை தராவிட்டால் சர்வதேச நீதிமன்றத்தில் தமிழக மீனவர்களுக்காக சிங்கள அரசின் மீதும், சிங்கள கடற்படையின் மீதும் வழக்கு தொடுப்போம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் தீர்மானம்

No comments: