நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு, நேற்று 17.05.2010ல் அமெரிக்காவின் அரசியல் சட்டவரைவு எழுதப்பட்ட பெருமைக்குரிய நகராகிய பிலடெல்பியாவில் ஆரம்பமாகியது. அமெரிக்க நேரம் பகல் 01.00 மணயிக்கு ஆரம்பமாகிய இந்த முதலாவது அமர்விலே, அமெரிக்காவின் சட்டமா அதிபர்களில் ஒருவராக விளங்கிய ராம்சே க்ளார்க் (Ramsey Clark), கலந்து கொண்டிருந்தார். அமெரிக்க பிலடெல்பியாவில், நாடுகடந்த தமிழிழு அரசின் முதல் அமர்வு நிகழ்ந்தது.

No comments:
Post a Comment