"சிறிலங்கா ஜனாதிபதி, மகிந்த ராஜபக்ஷ, இந்தியாவிற்கு வரும் ஒவ்வொரு வருகையும், அவருக்கு இங்கு அரசால் அளிக்கப்படும் ஒவ்வொரு வரவேற்பும், இந்திய ஒருமைப்பாடு என்னும் மாபெரும் சுவரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது சிறிலங்கா ஜனாதிபதியின் ஒவ்வொரு வருகையும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு - வை.கோ

No comments:
Post a Comment