11வது சர்வதேச இந்திய திரைப்பட விழா இன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. வரும் 5ஆம் திகதி சனகிக்கிழமை விருது வழங்கும் விழாவுடன் நிறைவடையும் விழாவில் கலந்து கொள்வதை இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலரும் தவிர்த்துள்ளனர். 11வது சர்வதேச இந்திய திரைப்பட விழா சிறிலங்காவில் ஆரம்பமாகியுள்ளது

No comments:
Post a Comment