சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரும் 8ந்திகதி இந்தியா வருகின்றார். இதனைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமையில் ஜூன் 8ஆம் நாள் காலை சிறிலங்கா ஜனாதிபதி இந்திய வருகைக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - பழ.நெடுமாறன்
No comments:
Post a Comment