இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 'ஜீ.எஸ்.பி.பிளஸ்' வரிச்சலுகையை வருகின்ற ஆகஸ்ட் 15 ம் திகதி முதல் நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த 15 நிபந்தனைகள் குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment