கோவையில் நடைபெற்று சரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியதாக அறியப்படுகிறது. மாநாட்டின் முக்கிய அம்சமான ஆய்வரங்குகள் இன்று ஆரம்பமாகின்றன. செம்மொழி மாநாட்டினை ஒட்டி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சியும் திறந்து வைக்கப்படுகிறது.
read more..
No comments:
Post a Comment