ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை திட்டத்தை நீடிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், 150 மில்லியன் டொலருக்காக இலங்கையின் இறமையை அடகுவைக்க முடியாது எனவும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
17 வது திருத்த சட்ட மூலத்தை அமுல்படுத்தல், பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழித்தல், அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்தல், போன்றவை உட்பட சுமார் 15 நிபந்தனைகளை, ஜீ.எஸ்.பி பிளஸ் வ
read more...
No comments:
Post a Comment