Face time phone calls
முன்பக்க கெமரா மூலமாக முகம் பார்த்து உரையாடும் வசதி Wi-fi இல் இயங்குகிறது.
Retina display 960 bt 640
'RETINA' என்ற புதிய தொழில்நுட்பம் இதுவரை மொபைலில் வந்த அத்தனை திரை தொழில்நுட்பங்களை விடவும் முந்தைய ஐபோன் திரை நுட்பத்தை விடவும் 4மடங்கு சிறந்தது. படங்கள் வீடியோக்களை ஒரு ஹச்.டி (HIGH DEFINITION) தரத்தில் காண்பதைப் போன்ற அனுபவம்.ஐபோன் 4 இன் வசதிகள் விரைவான பார்வை.

No comments:
Post a Comment