"சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும், இடையிலான உறவு மகத்தானது. அது சர்வதேச நாடுகள் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடிய உயர்ந்ததாக உள்ளது" என இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்தார். சிறிலங்கா - இந்தியா உறவு மகத்தானது, சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமானது - பிரதீபா பாட்டீல்

No comments:
Post a Comment