இந்தியாவில் 26 வருடங்களுக்கு முன் நடந்த விஷவாயுக் கசிவு விபத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பில், 8பேரைக் குற்றவாளிகளாக் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள போபாலில், 1984 டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு, தொழிற்சாலையொன்றில் இருந்து விஷ வாயு கசிந்தது. இதில் 15 000 பர் வரையில் உயிரிழந்ததாகவும், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கபட்டது.
தொடர்ந்து வாசிக்க

No comments:
Post a Comment