இஸ்ரேல் இராணுவத்தினர் காஸா பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடத்திய ரோந்து பணியின் போது, குறைந்தது 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கபப்டும் எனவும், இவ்விசாரணைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பான் கீ மூன் கோரிக்கை விடுத்தார். இதற்கான குழுவில் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜியோ ஃப்ரே பால்மர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருread more..

No comments:
Post a Comment