இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள் - அபாயகரமானது என்கிறார் அஸ்கிரி பீடாதிபதி!

No comments:
Post a Comment