புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வென்றெடுக்க காரணமாக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஏனையவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். எனினும் நாட்டில் சமாதானத்தை கொண்டுவர எந்த முயற்சிகளும் மேற்கொள்ளாமை தனக்கு வருத்தமளிப்பதாகவும் , அதிகாரம் மக்கள் மத்தியில் பகிரப்பட வேண்டும். யுத்த வெற்றி பாராட்டத்தக்கது எனினும் சிறிலங்கா சிங்களவருக்கு மட்டும் சொந்தமல்ல - சந்திரிக்கா

No comments:
Post a Comment