பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பில் மத்தியில் கொழும்பில் நடந்து முடிந்துள்ளது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா (iifa). யுத்தத்தினால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மையப்படுத்தி, இவ்விழாவினை தவிர்த்து விடும்படி , இந்திய திரைப்பட நடிகர், நடிகையர்களுக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடப்பட்டன. ஐஃபா திரைப்படவிழாவும், இலங்கையும்!

No comments:
Post a Comment