இருக்கும் அனைத்து கணனி மற்றும் உலாவியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களிலேயே CCleaner சிறந்ததாகும். இதை பற்றி இந்த இணைப்பில் ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம்.
இந்த முறை ஒவ்வொரு தடவையும் இணையத்தில் உலாவிய பின்னர் பிரவுசரை மூடும் போது சிசிகீளினர் மூலம் பிரவுசர்களின் ஹிஸ்டரி, கேஜ், டெம்பரரி பைல்ஸ் போன்றவற்றை தானகவே கிளீன் செய்ய முடியும் என்பதைப் பார்க்கலாம்
பிரவுசரை மூடும் போதே தானாக CCleaner மூலம் கிளீன் செய்வதற்கு
No comments:
Post a Comment