Tuesday, June 29, 2010

போர்துக்கலின் கனவை முடித்து வைத்த 'விலா' - காலிறுதிக்கு நுழையும் ஸ்பெயின்!


Tuesday, 29 June 2010 21:52
AddThis Social  Bookmark Button

நட்சத்திர வீரர் டேவில் விலா, மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். 1:0 என போர்த்துகலை வீழ்த்தி காலிறுதுக்குள் நுழைகிறது ஸ்பெயின்! Fifa தரவரிசையில் 2 வது (ஸ்பெயின்) 3வது (போர்த்துக்கல்) நிலையில் உள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியில் மோதின.

விறுவிறுப்புக்கு குறைவில்லாத இப்போட்டியில் 63 வது நிமிடத்தில் டேவிட் விலா கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். கிறிஸ்ட்டியானோ ரொனால்டீ, மெண்டெஸ், டன்னி, அல்வெஸ், கொஸ்ட்டா (சிவப்பட்டை காண்பிக்கப்பட்டது), என நட்சத்திர வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த போர்த்துக்கல் அணி ஸ்பெயினிடம் தோற்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆரம்பம் முதலே ஸ்பெயினின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

போர்த்துக்கலின் ரொனால்டோவுக்கு பந்து கிடைத்த அதிக சந்தர்ப்பங்களில், ஸ்பெயின் வீரர்கள், அவரை வீழ்த்தினர். ஆனால் நடுவரின் தீர்ப்பு ஒவ்வொ


தொடர்ந்து வாசிக்க..

No comments: