Monday, June 14, 2010

டென்மார்க் அணியை வெற்றி கொண்டது நெதர்லாந்து !


உலகக் கோப்பைக்கான காற்பந்துப் போட்டியில், டென்மார்க் - நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி மிக விறுவிறுப்பாக ஜோகனேர்ஸ் பேர் மைதானத்தில் சற்று முன் நடந்து முடிந்துள்ளது. போட்டியில், டென்மார்க் அணியை 0-2 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டது நெதர்லாந்து அணி.

தொடர்ந்து வாசிக்க

No comments: