
தென்னாபிரிக்காவில் நடந்து வரும் உலகக் கோப்பைக்கான காற்பந்தாட்ட முதற் சுற்றுப் போட்டிகளில், காற்பந்தாட்ட ரசிகர்களினால் எதிர்பார்ப்புக்குள்ளான போட்டியாக இன்றிரவு ஆட்டம் இருந்தது. காரணம், கால்பந்து விளையாட்டை தமது அடையாளமாகவே காட்டிக் கொள்ள விரும்பும் இத்தாலிய அணிக்கும், பராகுவே அணிக்கும், இடையிலான ஆட்டம் ' கிறீன் பொயின்ற்' மைதானத்தில் இடம் பெற்றது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment