Friday, June 11, 2010

பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

AddThis Social  Bookmark Button
இந்தியாவின் மத்திய மாநிலத்தில், பழங்குடி மக்கள் மீது, இந்திய அரசு நடத்தும், காட்டு வேட்டைப் போரைக் கண்டித்து அன்மையில், சென்னையில் பிரமாண்டக் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், டில்லிப் பேராசிரியர் கீலானி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், உட்பட மேலும் பல முக்கிய எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும் கலந்து கொண்டு பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் போருக்கு எதிராக தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். அங்கு உரையாற்றிய, எழுத்தாளர் அருந்ததிராய் " காங்கிரஸோ, பிஜேபியோ, அதிமுகவோ, திமுகவோ உங்களை ஆள்வதாக நீங்கள் நினைக்காதீர்கள். பசுமை வேட்டை: என்ன நடக்கிறது தண்டகாரண்யாவில்?

No comments: