
சிறிலங்கா ஜனாதிபதியுடன், இந்தியப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னிப்பு வழங்கப்பட்ட நபர் அல்ல. இன்னமும் தேடப்படுபவராகவே அவரைக் கருத முடியும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment