விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி 115 நாட்கள் கடந்துவிட்டது. அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியின் பையாவும், சூரியாவின் சிங்கமும் மிகப்பெரிய வெற்றிபடமாக வசூலை அள்ளியிருகிறது. ஆனால் இரண்டு படங்களுமே போழுதுபோக்காக ரசிகப்பட்டதே தவிர சிலாகிக்கப்பட வில்லை.
இப்போது ராவணன் முறை. மணிரத்னத்தின் தொழில்நுட்பம் பற்றி பேசிவிட்டு, ஒரு படைப்பாளியாக அவர் தோற்று விட்டதை திட்டித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் வின்னைத்தாண்டி வருவாயா ஏற்படுத்திய பாதிப்பு இளம் ரசிகர்களின் நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் ஒரு தாக்கத்தை நிகழ்த்திச் சென்றிருக்கிறது. சிலம்பரசனின் வயதையொத்த இளைஞர்கள் தங்களை கார்த்திக்காக எண்ணிக்கொண்டு
read more..
No comments:
Post a Comment